ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

பேரா. க. பூரணச்சந்திரனின் மொழிபெயர்ப்பு நூல்கள் அடைவுபடுத்தலும் மதிப்பீடும்

Directory and evaluation of the translated texts of Prof. K. Pooranachandran

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper takes the subject for its review and bibliography of the translation works of prof. G. Poorana Chandran, who was many research and literary works, especially in translations. The paper made a bibliography that his 40 translations works with received a Sahitya Academy award for translation. He writes modern translation policies, the paper says

Abstract (Tamil):

தமிழில் மொழிபெயர்ப்புத் துறையில் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கிக் கொண்டிருப்பவர் பேரா.க.பூரணச் சந்திரன் ஆவார். இவர் பன்மொழி அறிஞர். இந்திய மொழிகளாகிய தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு போன்றவற்றையும் ஐரோப்பிய மொழிகளாகிய ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளையும் நன்கறிந்தவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது ஆங்கிலத்தி லிருந்து படைப்பிலக்கியங்கள், கோட் பாட்டு அடிப்படையிலான நூல்களைச் சீரிய முறையில் தமிழுக்கு மொழி பெயர்த்துக் கொண்டிருக்கின்றார். நல்ல விமர்சகர், அனுபவம் வாய்ந்த தமிழ்ப் பேராசிரியர் எனப் பல்துறை வித்தராகவும் இவர் விளங்குகிறார். மேலும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான அனைத்துத் தகுதிகளையும் இவர் இயல்பாகப் பெற்றவர். ‘Serious men’ என்ற புகழ்ப் பெற்ற புதினத்தைத் தமிழில் பொறுப்பு மிக்க மனிதர்கள் என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்புக்காக 2016 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது இவருக்கு கிடைத்தது. இதுகாறும் மொழிபெயர்ப்பில் இயங்கிக் கொண்டிருப்பவர். நவீன மொழிபெயர்ப்புக் கொள்கைகள் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

Keywords

பேரா. க. பூரணச்சந்திரன், மொழிபெயர்ப்பு, நூல்கள், அடைவுபடுத்தலும், மதிப்பீடும், Prof. K. Pooranachandran

references

இராஜ்குமார் பா., 2006, நாவல் மொழிபெயர்ப்பும் திறனாய்வு ஒப்பாய்வும், பகலகம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி.
பூரணச்சந்திரன் க., 2007, இறையியல் (மிகச் சிறிய அறிமுகம்), அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்.
பூரணச்சந்திரன் க., 2003, நவீன மொழிபெயர்ப்புக் கொள்கைகள், அகரம் பதிப்பகம், தஞ்சாவூர்.

citation

நவசக்திவேல் ப., (February 2021), “பேரா. க. பூரணச்சந்திரனின் மொழிபெயர்ப்பு நூல்கள் அடைவுபடுத்தலும் மதிப்பீடும் (Directory and evaluation of the translated texts of Prof. K. Pooranachandran))”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled