ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் தமிழியல் துறையிலான ஆய்வுப் பணிகள்

Prof. Rameez Abdullah's research work in the field of Tamil

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper describes to point out of the multi dimension of prof. Ramis Abdullah who is in Sri Lanka. The objective of this paper is classification and bibliography of his works like literature, folk tradition and in person etc., which were written by him. His research works occurred that the beyond the religion restrictions was the specific features of them.

Abstract (Tamil):

மொழிக்குப் பங்களிப்புச் செய்பவர்கள் காலத்தால் போற்றப் படுவார்கள் என்பதற்கிணங்க, தமிழியல் துறையில் தனது ஆய்வுப் பணிகளை மேற் கொள்ளும் ஈழத்துப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் ஆய்வுகளை அடைவுப்படுத்தும் முதன்மை நோக்கில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக பேராசிரியரின் ஆய்வுகள் விளக்க முறையியலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இலக்கியச் சுவையில் நின்று சமயங் கடந்து தனது ஆய்வுப் பணிகளை சமூகத்திற்கு முன்வைத்த ஈழத்து இலக்கிய பேராசிரி யராக றமீஸ் அப்துல்லா அவர்கள் காணப் படுவது இவ்வாய்வுக் கட்டுரையின் பிரதான கண்டறிதலாக அடையாளப் படுத்தப் படுகின்றது. பேராசிரியரின் தமிழியற் துறையிலான ஆய்வுகளை மதிப்பிடுதலுக்கு உட்படுத்தும் போது இவை ஈழத்துப் பல்லினச் சூழலில் இலக்கிய ரீதியாகச் சமூக நல்லுறவுக்கு வழிகோலுவதாக அமைகின்றன எனலாம்.

Keywords

றமீஸ் அப்துல்லா, தமிழியற் துறை, ஆய்வுப் பணிகள், இலக்கியம்

references

றமீஸ் எம்.ஏ.எம். (2019). இன இணக்கத்தின் அடையாளம் – விபுலாந்தர். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலை மற்றும் கலாசாரப் பீட ஆய்வு மாநாடு.
றமீஸ் எம்.ஏ.எம். (2017). ஈழத்து முஸ்லிம் பெண் கவிதைகள்: தொக்குநிலை நோக்கு. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலை மற்றும் கலாசாரப் பீட ஆய்வு மாநாடு.
றமீஸ் எம்.ஏ.எம். (2016 அ). இலங்கைத் தமிழ் இலக்கிய படைப்புக்களுக்கான எத்தனங்க. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலை மற்றும் கலாசாரப் பீட ஆய்வு மாநாடு.
றமீஸ் எம்.ஏ.எம். (2016 ஆ). தமிழ் நாட்டாரியல்: புது அகவை. பேராதனைப் பல்கலைக்கழகம்: தமிழ்த் துறை ஆய்வு மாநாடு.
றமீஸ் எம்.ஏ.எம். (2013). நவீன இலக்கியமும் இலங்கை முஸ்லிம்களின் இன அடையாளமும். இந்தியா: க்ளாசிகல் தமிழ் ஆய்விதழ், ராஜா பப்ளிகேஷன், தமிழ்நாடு.
றமீஸ் எம்.ஏ.எம். (2012 அ). அம்பாறை மாவட்ட சிறுகதை ஆளுமைகள். கொழும்பு: குமரன் புக் ஹவுஸ்.
றமீஸ் எம்.ஏ.எம். (2012 ஆ). இலங்கை தமிழ்ப் பத்திரிகைகள். கொழும்பு: குமரன் புக் ஹவுஸ்.
றமீஸ் எம்.ஏ.எம். (2011). இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் புது வடிவங்கள். மலேஷியா: இஸ்லாமிய தமிழ் இலக்கிய சர்வதேச மாநாடு: கோலாலம்பூர்.
றமீஸ் எம்.ஏ.எம். (2009). தமிழ் இலக்கியம்: முஸ்லிம்களின் தனித்துவமும் பங்களிப்புகளும். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: மொழித் துறை ஆய்வரங்கு; கலை மற்றும் கலாசாரப் பீடம்.
றமீஸ் எம்.ஏ.எம். (2001). புலவர்மணி ஏ.எம். ஷரிபுதீனின் தமிழ்ப் பங்களிப்பு. இலங்கை: வடகிழக்கு மாகாண கவுன்ஸில்.
றமீஸ் எம்.ஏ.எம். (2000). கிழக்கிலங்கை கிராமியம். கொழும்பு: மல்லிகைப் பந்தல்.

citation

மஸாஹிர் எஸ்.எம்.எம். & சுனூமி ஸெய்ன், (February 2021), “பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் தமிழியல் துறையிலான ஆய்வுப் பணிகள் (Prof. Rameez Abdullah’s research work in the field of Tamil)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled