பெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு

Megalithic era cist - Archaeological field work

[ Published On: August 10, 2018 ]

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய தடாகம் எனும் ஊரில் மேற்கொள்ளப்பெற்ற கள ஆய்வில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்பதுக்கைகள் (Megalithic cist) பல இடங்களில் கண்டறியப் பெற்றுள்ளன. இப்பகுதியினை மேற்பரப்பாய்வு செய்தபொழுது கிடைக்கப்பெற்ற தரவுகளைப் பற்றி இவ்வாய்வுரை விளக்க முற்படுகின்றது.

KEYWORDS

கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம், பெரிய தடாகம், கள ஆய்வில், கற்பதுக்கைகள்
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline