பெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும்

Femininity and cultural elements

[ Published On: August 10, 2018 ]

பெண்மொழி என்பதைப் பெண்ணுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி என வரையறுக்கலாம். இலக்கியக் கொள்கைகள் வெளிப்படுத்துகிற மரபுகள் யாவும் ஆணின் கருத்தாக்கங்களை  மையமாக வைத்து உருவாக்கப்பட்டவையே. இத்தகு மரபுகளை மாற்றி இலக்கிய வெளிக்குள் பெண்ணுக்கான அங்கீகாரத்தைக் கொண்டுவரப் பெண்ணுக்கென தனித்தன்மை வாய்ந்த மொழி தேவையாகிறது.

இன்றைய சமூகத்தின் பொதுமைப் பண்பாடாகப்  பாலின வேறுபாடு அமைகின்றது. அதாவது ஆண், பாலினத்தில் உயர்ந்தவனாகவும் பெண், பாலினத்தில் தாழ்ந்தவளாகவும் கருதும் போக்கு அமைந்திருக்கிறது. மேலும்,  இது சமூகப் பார்வையில் பலவகைப்பட்ட தளங்களைத் தன் கூறுகளாக  வைத்திருக்கிறது.

KEYWORDS

பெண்மொழி, தனித்தன்மை, இலக்கியக் கொள்கைகள், மரபுகள், பாலினத்தில்
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline