ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

பூமணியின் புதினங்கள் – ஒரு மதிப்பீடு

Boomani's novels - an assessment

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper it is evaluates the literary works of the author of Poomani. To evaluates the the plots and summaries the stories, to mention the publishers and publications, scholar’s thoughts of his seven works like piṟaku, vekkai, aññāṭi etc., the paper reveled the conclusion that the reasons of Social tragedies of the karical people.

Abstract (Tamil):

பூமணி அவர்கள் 1970-களில் இருந்தே தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். இவரின் ஏழு புதினங்களும் கரிசல் மக்களின் வாழ் வியலை விளக்குவதையே மையமாகக் கொண்டுள்ளது. மேலும், கரிசல் பகுதியில் உள்ள அனைத்துச் சமூக மக்களின் வாழ்வியல் அவலங்களை மற்றும் பிரச்சனைகளை சமுதாயத்திற்கு வெளிப்படுத்துவதே புதினத்தின் கருதுகோளாகவும் அமைந்துள்ளது.

கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், மொழி பெயர்ப்புக்கள், புதினங்கள் என்று இக்கால இலக்கிய படைப்புகள் யாவற்றிலும் தடம் பதித்தவர். ஒரு சமூகம் எப்படித் தன்னை தக்கவைத்துக் கொண்டு கால ஓட்டத்தில் பயணிக்கிறது என்பதைச் சொல்ல மற்ற இலக்கிய வகைமைகளைவிட புதின வடிவமே சிறந்தது என்பதால், பெரும்பாலும் தன் எழுத்துக்களை புதினம் படைப்பதிலேயே கவனப்படுத்திக் கொண்டவர்.

Keywords

பூமணி, புதினங்கள், ஒரு மதிப்பீடு, Boomani’s, novels, assessment

references

இராஜ் கௌதமன்., 2018, எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம், நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்
பூமணி., 1979, பிறகு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில்.
பூமணி., 1982, வெக்கை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில்.
ஜெயமோகன்., 2011, பூக்கும் கருவேலம், பூமணியின் படைப்புலகம், கீற்று.5.
vekkaimovieblogspot.com 18th Aug. 2012.6.
karuppu.thamizhstudio.com 23rd May 2018.
https://m.jeyamohan, march.22-2012.
www.vikatan.com,07.01.2015.
amani.blogspot.com,may.17-2018.

citation

சுதா மு. & கலைவாணி ஆ.கோ., (February 2021), “பூமணியின் புதினங்கள் – ஒரு மதிப்பீடு (Boomani’s novels – an assessment)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled