பூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள்

Pūkōḷattiṉ putiya cavālākum miṉṉaṇuk kaḻivukaḷ

[ Published On: May 10, 2018 ]

இன்றைய இயந்திரத் தொழில்மயமான யுகத்தில் புவியானது பல்வேறுபட்ட சூழல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. இன்று உலகில் உள்ள பெரும்பாலானவர்களால் ஒரு மாபெரும் பிரச்சினை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதும், காலதாமதம் இன்றித் தீர்க்கப்பட வேண்டும் என உணரப்பட்டதுமான பிரச்சினையாக உலக சூழல் மாசுபடுதல் காணப்படுகின்றது. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் புவிச்சூழலின் இயல்புநிலைக்குப் பெரிதும் அச்சுறுத்தலாக அமையும் மாசாக்கிகளின் வரிசையில் புதியவரவாக மின்னணுக் கழிவுகள் அமைகின்றன.

KEYWORDS

இயந்திரத் தொழில், பிரச்சினை, உலக சூழல், மாசுபடுதல், மின்னணுக் கழிவுகள்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline