பிற்கால நீதிநூல்கள்: வ.சுப.மாணிக்கனாரின் உரையியல்புகளும் நடைத்தன்மைகளும்

Piṟkāla nītinūlkaḷ: Va.Cupa.Māṇikkaṉāriṉ uraiyiyalpukaḷum naṭaittaṉmaikaḷum

[ Published On: February 10, 2017 ]

வ.சுப.மாணிக்கனார் பிற்கால நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியனவற்றிற்கு 1957இல் உரை எழுதியுள்ளார். இவ் உரை பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ் உரையின் இயல்புகள் குறித்தும் நடைத் தன்மைகள் குறித்தும் விளக்குவதாக இவ் எழுத்துரை அமைகின்றது.

KEYWORDS

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி
  • Volume: 2
  • Issue: 8

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline