பாலை நிலத்தில் அஃறிணை உயிர்களின்வழி அன்புப் புலப்பாடு

Pālai nilattil aḥṟiṇai uyirkaḷiṉvaḻi aṉpup pulappāṭu

[ Published On: November 10, 2017 ]

கொடுமையும் துயரமும் நிறைந்தது பாலை. இப்பாலைநிலத்தில் வாழும் அஃறிணை உயிர்களின் வழியே புலவர்கள் மனித வாழ்வின் இன்றியமையாக் கூறான அன்பை உளவியல் நோக்கில் சித்திரித்துக் காட்டியுள்ளனர். அத்தகைய அன்பு  தலைவன் தலைவியர் வாழ்வில் எவ்விதம் பொருந்தி உள்ளது என்பதை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது. யானை, அணில், மான், புறா, பல்லி முதலான அஃறிணை உயிர்கள்வழி அன்புறு காட்சிகள் காட்சிப்படுத்தப் பெற்றாலும் பல்லி என்ற அஃறிணை உயிரே இக்கட்டுரையில் பெரிதும் பேசப்படுகிறது.

KEYWORDS

யானை, அணில், மான், புறா, பல்லி
  • Volume: 3
  • Issue: 11

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline