பாண்டிய நாடும் மரபிலக்கண உருவாக்கங்களும்

Pāndiyaā’s kingdom vastly introduced cause of authentic grammars

[ Published On: November 10, 2018 ]

தமிழ்நாட்டை ஆண்ட மூன்று பெருவேந்தர்களும் இலக்கிய இலக்கண உருவாக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். எனினும், இம்மூவருள் பாண்டிய அரசு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏனெனில் இவ்வரசுதான் தமிழ் இலக்கியங்களை உருவாக்குவதற்குச் சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆகையால் அவ்வரசும் அந்நாடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலக்கண உருவாக்கத்திற்குக் களம் அமைத்துத் தந்தது எனலாம். அதனடிப்படையில் பாண்டிய நாட்டு மரபிலக்கண உருவாக்கங்களை இக்கட்டுரை அடையாளப்படுத்த முயலுகிறது.

KEYWORDS

பாண்டிய அரசு, மரபிலக்கண உருவாக்கம், Pāndiyaā’s Kingdom’s, Authentic Grammars, Cēra
  • Volume: 4
  • Issue: 15

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline