ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

பாட நிபுணத்துவமற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் முறைமை சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்

Course non-professional teachers The impact of the teaching system on the learning process of senior intermediate students

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The study aims to identify the relationship between teachers’ pedagogy and senior intermediate student directories. Four schools in the Eravur Debit Line in the Batticaloa District have been selected on the basis of objectives. The objectives of the study were to identify the teachers ‘teaching skills, to identify the teaching methods of non-teaching teachers, to find out how the teaching methods of non-teaching teachers affect students’ learning, and to present the need and suggestions for the appointment of qualified teachers to the student learning process. The results of this study show that the number of teachers who have passed the course chosen for the study is low and the teaching methods of the non-teaching teachers are not good, the teachers are not satisfied with completing the course in a given period of time and the teachers provide extra training and homework to some extent. Workshops, aeronautical workshops and seminars to enhance the aeronautical training of teachers were obtained to some extent. Recommendations for this are also presented.

Abstract (Tamil):

ஆசிரியர்களின் பாடநிபுணத்துவத்திற்கும் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் அடைவுமட்டத்திற்கும் இடையிலான தொடர்பினை அறிதல் எனும் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்றுக் கோட்டத்திலுள்ள 4 பாடசாலைகள் நோக்கமாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் நோக்கங்களாக ஆசிரியர்களின் பாடநிபுணத்துவத்தை இனங்காணல்,பாடநிபுணத்துவமற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை இனங்காணல், பாடநிபுணத்துவமற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் முறையானது மாணவர்களின் கற்றலில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதைக் கண்டறிதல், மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடநிபுணத்துவமுடைய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான அவசியத்தையும் ஆலோசனைகளையும் முன்வைத்தல் என்பன தெரிவு செய்யப்பட்டன. இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக ஆய்விற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாட சாலைகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதோடு பாடநிபுணத்துவமற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் சிறப்பாகக் காணப்படவில்லை, ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் பாடப்பரப்பை பூர்த்தி செய்வது திருப்தியளிக்கவில்லை, ஆசிரியர்கள் மேலதிகபயிற்சிகள், வீட்டுவேலைகளை ஓரளவாகவே வழங்குகின்றனர். ஆசிரியர்களின் வாண்மைத்துவப் பயிற்சிகளை அதிகரிப்பதற்கான பயிற்சிப்பட்டறைகள், வாண்மைத்துவ செயலமர்வுகள், கருத்தரங்குகள் என்பன ஓரளவாகவே இடம்பெறுகின்றன போன்றன பெறப்பட்டன. இதற்கான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Keywords

பாடநிபுணத்துவம், ஆசிரியர்கள், கற்பித்தல், சிரேஷ்ட, இடைநிலை, இனங்காணல்

references

அருள்மொழி,செ.2008.கல்விஆய்வுமுறைகள், எவகிறின்அச்சகம், மட்டக்களப்பு.
கருணாநிதி, மா. 2006. கற்றல்கற்பித்தலுக்கானவழிமுறைகள், சேமமடுபதிப்பகம்.
சந்திரசேகரன், சோ. 2004. கல்விஒருபன்முகநோக்கு, உமாபதிப்பகம், கொழும்பு.
சுமதி, ம. 2012. கல்வியின்கட்டுரைகள், அச்சுவெளியீட்டகம்.

citation

நடராஜா ரஜீதா, (February 2021), “பாட நிபுணத்துவமற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் முறைமை சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் (Course non-professional teachers The impact of the teaching system on the learning process of senior intermediate students)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled