பத்துப்பாட்டில் உணவு

Food in Paththuppattu

[ Published On: August 10, 2019 ]

தமிழ் இலக்கியங்களில் உணவிற்கு என்று தனியிடம் பெற்றிருக்கிறது. உணவு அன்றாட வாழ்க்கையில் ஒரு அத்தியாவாசியமானதாக கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூல்களுள் மலைபடுகடாமில் பல்வேறு செய்திகளை கூறியிருந்தாலும், உணவுகளைப் பற்றி அருமையாக வருனணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்நூலில் காணலாகும் அந்தந்த நில குடியிருப்புகளின் பழங்கால மக்களின் உணவுகளை பற்றி ஆய்வதாக இவ்வாய்வு அமைகிறது.

KEYWORDS

பத்துப்பாட்டில் உணவு, உணவு, பத்துப்பாட்டு, தினை, மூங்கிலரிசி, மா
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline