பண்டைய சிற்பக் கலையும் அலங்கார வளைவு முறைகளும்

Paṇṭaiya ciṟpak kalaiyum alaṅkāra vaḷaivu muṟaikaḷum

[ Published On: May 10, 2018 ]

பாட்டி வைத்தியத்தைக் (நாட்டுப்புற மருத்துவம்) கேலி செய்து, புறந்தள்ளி விட்டு ஆங்கில மருத்துவத்தைக் கொண்டாடிய நமக்குக் காலம் நல்ல பாடம் கற்றுத் தந்தது; தருகின்றது. டெங்கு காய்ச்சல் பரவியபோது மாண்டு போன மானிடரைக் கண்டு மரண பயத்தில் உறைந்து கிடந்த நம்மை நிலவேம்புக் கசாயம் எனும் நாட்டுப்புற மருத்துவத்தை நோக்கி ஓடவைத்தது அரசாங்கமோ, பிற மருத்துவ முறைகளோ கிடையாது. நம்மையும் நம் அடையாளத்தையும் நாம் துறக்க முயலும்போது காலம் விடுக்கும் எச்சரிக்கையே இதுபோன்ற நிகழ்வுகளாகின்றன. இப்படி அடுக்கடுக்காய்க் கூற எண்ணிலடங்கா உதாரணச் சிதறல்கள் உள்ளன. அந்த வரிசையில் நம் முன்னோர்களின் மிக நுணுக்கமான கலையான சிற்பக்கலையைப் பற்றிய குறிப்புகளை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

பாட்டி வைத்திய, நாட்டுப்புற மருத்துவம், கேலி செய்து, புறந்தள்ளி, காய்ச்சல்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline