நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் (கல்லல் ஒன்றியம் – சிவகங்கை மாவட்டம்)

Nīrnilai uruvākkattil uṭaimaikaḷum cātikaḷum (kallal oṉṟiyam - civakaṅkai māvaṭṭam)

[ Published On: November 10, 2015 ]

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வரிக்கேற்ப தமிழ்ச்சமூகம் பல பரிணாமங்களைப்பெற்று வந்துள்ளது அல்லது வருகின்றது. அந்தவகையில் நாடோடிச் சமூகமாகத் தன் வாழ்க்கையை வாழத்தொடங்கிய ஆதிகாலத் தமிழ்ச் சமூகம் படிப்படியாக நிலவுடைமைச் சமூகத்திற்கு உருமாறுகிறது, இந்நிலவுடைமைச் சமூகம் உருமாறுவதற்கு, நீரிடங்களை நோக்கிய மக்களின் புலம் பெயர்வே முக்கியக் காரணமாக அமைகிறது. இப்புலம்பெயர்வு தொல்பழங்காலம் தொட்டு இப்பின்நவீனத்துவ காலம் வரை தன் தேவைகளை ஏதோ ஒருவகையில் பூர்த்திசெய்துகொள்ளவே நிகழ்ந்தேறியுள்ளது எனலாம்.

KEYWORDS

மாற்றம், மாறாதது, தமிழ்ச்சமூகம், நாடோடி, நவீனத்துவ காலம்
  • Volume: 1
  • Issue: 3

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline