நற்றிணையில் சமுதாயச் சூழலும் தொழில் மாந்தரும்

SOCIAL ENVIRONMENT AND OCCUPATION IN NATTRINAI

[ Published On: November 10, 2018 ]

தமிழ்மொழி வரலாற்றுப் பெருமையும் செம்மொழிச் சிறப்பும் மிக்கது. அம்மொழியில் இலக்கியங்கள் புதிய வடிவங்களாக வந்து கொண்டு இருக்கின்றன. இன்றளவும் சங்க இலக்கியங்கள் என்றும் மாறா இளமையுடன் நம் கருத்திற்கு வளம்சேர்த்து விருந்தளிப்பதைக் காணமுடிகிறது. அந்தவகையில் ‘நல்ல’ என்னும் அடைமொழியுடன் குறிக்கப்பெறும் நற்றிணையில் இடம்பெறும் சமுதாயச் சூழல்களை இலக்கிய நயத்தோடு காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

KEYWORDS

Nattrinai, Habitat, Occupations, தமிழ்மொழி, நற்றிணை
  • Volume: 4
  • Issue: 15

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline