ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

நடுகற்களின் பரிணாம வளர்ச்சி மெய்க்கீர்த்திகளா?

Naṭukaṟkaḷiṉ pariṇāma vaḷarcci meykkīrttikaḷā?

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper to raise the question about was the gradual development of the king’s eulogy from the heroic stone and to take effort to search the answer to that question. It is submitting various inner evidence to obvious that the Heroic stones were not reason for gradual development about the kings.

Abstract (Tamil):

தொன்மையான வரலாற்றைக் கொண்டவர்கள் தமிழர்கள். அத்தொன்மைமிகு தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இலக்கியச் சான்றுகள் மட்டுமல்லாது கல்வெட்டு, பட்டயம், தொல் பொருள்கள், போன்ற வேறு பல சான்றுகளும் பயன்படுகின்றன. பண்டைத் தமிழர்களின் வரலாறு, பழக்கவழக்கம், பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் நெறிகள், ஆகியவற்றை அறிய தொல்லியல் அகழாய்வு, நாணயம், ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்றவைகள் பயன் படுவதைப்போல கல்வெட்டுகளும் பெரிதும் பயன்படுகின்றன. தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற பெரும்பான்மையான கல்வெட்டுகளில் ஒருவித அமைப்புமுறை காணக் கிடைக்கின்றன. குறிப்பாக, பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் இவ்வமைப்புமுறைகளுக்குச் சான்றாக உள்ளமையைக் காண முடிகின்றது. அவ்வகையில், கல்வெட்டுகளில் முதல் பகுதியாக அமைந்திருக்கும் மெய்க்கீர்த்தியின் பரிணாம வளர்ச்சிக்கு நடுகற்கள் தோற்றுவாயா? என்ற ஐயப்பாட்டினைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இக்கட்டுரை நகர்கிறது.

Keywords

நடுகற்களின், பரிணாம, வளர்ச்சி, மெய்க்கீர்த்திகளா, பண்பாடு, நாகரிகம்

references

• இளம்பூரணர் (உ.ஆ)., 2005, தொல்காப்பியம் – பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை.
கிருஷ்ணமூர்த்தி, ச., 2004, நடுகற்கள், மெய்யப்பன் பதிப்பகம், மதுரை.
சுப்பிரமணியம்,.ச.வே,(உ.ஆ)., 2009, தொல்காப்பியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
சுப்பிரமணியம், பூ., 1983, மெய்க்கீர்த்திகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
சோமசுந்தரனார், பொ. வே (உ.ஆ)., 2002, புறப்பொருள் வெண்பாமாலை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
மேலது நூல்
நாகராசன், வி (உ.ஆ)., 2011, சங்கஇலக்கியம்-பத்துப்பாட்டு, பகுதி 1-2, நியூ செஞசுரி புக் ஹவுஸ்(பி)லிட், சென்னை.

citation

முருகேஸ்வரி கோ., (February 2021), “நடுகற்களின் பரிணாம வளர்ச்சி மெய்க்கீர்த்திகளா? (Naṭukaṟkaḷiṉ pariṇāma vaḷarcci meykkīrttikaḷā?)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled