தொல்காப்பிய வழி அகத்திணை மாந்தர்கள்

Tolkippian way internal Mankind

[ Published On: August 10, 2019 ]

தொல்காப்பியர் ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்கின்ற உள்ள உணர்வை அகப்பொருள் என்றும், அஃதொழிந்த ஏனையெல்லாவற்றையும் புறப்பொருள் என்றும் பகுத்துள்ளார். தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம் என்ற பிரிவில் உள்ள அகத்திணை இயல், களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியன கோவை இலக்கியத்திற்கு நேரடியாகத் தொடர்பு உடையன எனவும் நச்சினார்க்கியரும் சுட்டுகின்றனர். உயிர்கட்குஅகத்தே எழுகின்ற எண்ணங்களை அகப்பொருள் இலக்கணமாக விளக்குகின்றார்.

KEYWORDS

தொல்காப்பியர், பொருளதிகாரம், அகத்திணை இயல், களவியல், கற்பியல்
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline