ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தொல்காப்பிய ஆய்வுகள் : அடைவு

Index of Research in Tolka:ppiyam

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper trying to effort to make bibliography for remove the research works in the same title and preference give the sharp focus. On this basis the paper consideration about the research works Tolkappiyam, which is the ancient Tamil grammar in the view of comparative with the other various grammar works, linguistic works and specifically itself.

Abstract (Tamil):

தமிழில் ஆய்வுகள் இக்காலத்தில் பல்கிப் பெருகியுள்ளன. அவை அனைத்தும் ஆய்வுகள் என்ற தன்மைகளில் அடங்குமா என்ற வினாவையும் ஆய்வு அறிஞர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்குக் காரணம் பத் தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த ஆய்வு மனப்பான்மை (நுணுகிப் பார்க்கும் முறை) இருபதாம் நூற்றாண்டில் குன்றிப் போய் விட்டமையேயாம். இவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது? அத்தகு முயற்சியின் தொடக்கமே ஆய்வுகளை அடைவு படுத்துதல். இவ்வடைவு படுத்தம் எதிர்காலத்தில் ஆய்வுகளை விமர்சனப் படுத்த உதவும். ஒரே தலைப்பில் பல ஆய்வுகள் இருத்தல் கூடாது என்ற நெறியும் உள்ளது. அதனைக் களையவும் இவ்வடைவு படுத்தம் துணைநிற்கும். எனவே, இக்கட்டுரை ஓரளவிற்குத் தொல் காப்பிய ஆய்வுகளை அடைவுபடுத்த முயல்கின்றது.

Keywords

தொல்காப்பிய, ஆய்வுகள், அடைவு, Index, Research, Tolka:ppiyam

references

• Balasubramanian K. (2001). Studies in Tolkappiyam. Annamalainagar: Annamalai Univesity.
• அறவாணன் க.ப. (1941). தொல்காப்பிய ஒப்பியல். சென்னை: சைன இளைஞர் மன்றம்.
• அறவேந்தன் இரா. (2003). தமிழ்-சிங்கள இலக்கண உறவு. திருச்சி: தாயறம்.
• அறவேந்தன் இரா. (2008). சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.
• அறவேந்தன் இரா. (2009). செவ்வியல் அழகியல். சென்னை: பாவை பப்ளிகேஷன்ஸ்.
• அறவேந்தன் இரா. (2013). தொல்காப்பியச் சிறப்புகள். சென்னை: காவ்யா.
• ஆரோக்கியநாதன் எஸ். (2009). மொழியியல் நோக்கில் தொல்காப்பியம். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
• இராசா கி. (1991). தொல்காப்பியமும் இலக்கியவகை வளர்ச்சியும். திருச்சி: பார்த்திபன் பதிப்பகம்.
• இராசாராம் சு. (2010). இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும். நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.
• இளங்குமரனார் இரா. (2015). தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம். சென்னை: தமிழ்ப் பேராயம்.
• இளமாறன் பா.(பதி.). (2008). தொல்காப்பியம் பன்முக வாசிப்பு. சென்னை: மாற்று.
• சண்முகம் செ.வை. (1932). இலக்கண உருவாக்கம் – 1. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
• சண்முகம் செ.வை. (1986). சொல்லிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம் 2. அண்ணாமலைநகர்: அனைத்திந்திய தமிழாராய்ச்சிக் கழகம்.
• சண்முகம் செ.வை. (1992). எழுத்திலக்கணக் கோட்பாடு. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
• சண்முகம் செ.வை. (1992). சொல்லிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம் 3 (இடையும் உரியும்). சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
• சண்முகம் செ.வை. (2001). எழுத்திலக்கணக் கோட்பாடு. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
• சண்முகம் செ.வை. (2004). தொல்காப்பியத் தொடரியல். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
• சண்முகம் செ.வை. (2008). ணொல்லிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம் 1. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
• சத்தியராஜ் த. (2013). தொல்காப்பியம் – பாலவியாகரணம் கூறும் சொல்லியல் கோட்பாடுகள். தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்திய மொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
• சத்தியராஜ் த. (2017). திராவிட மொழிகளின் முதல் இலக்கண நூல்கள்: இலக்கணவியல். செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். சென்னை: செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்.
• சாந்தி இரா. (2005). தொடரனியலும் உரையாசிரியர்களும். சென்னை: தி பார்க்கர்.
• சிற்பி பாலசுப்பிரமணியம் முதலியோர். (2004). ஆய்வுக்கோவை இலக்கணவியல். திருச்சி: இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்.
• செயராமன் ரா. (2016). அமைப்புப் பொருண்மையிலும் தொல்காப்பிய இலக்கண மரபும். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
• பாலசுப்பிரமணியன் க. (2015). தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
• பாலசுப்பிரமணியன் க. (2017). தொல்காப்பிய இலக்கண மரபு. சென்னை: அரிமா நோக்கு.
• பிச்சை அ. (2011). சங்க இலக்கிய யாப்பியல். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
• வெங்கடேசன் இரா.(பதி.). (2014). தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
• ஸ்ரீகுமார் எஸ். (2012). தமிழில் திணைக் கோட்பாடு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

citation

சத்தியராஜ் த., (February 2021), “தொல்காப்பிய ஆய்வுகள் : அடைவு (Index of Research in Tolka:ppiyam)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled