தொல்காப்பியம் – தெலுங்கு மொழிபெயர்ப்பு

Tolkappiyam - Telugu Translation

[ Published On: November 10, 2019 ]

திராவிட மொழிகளில் மூத்த இலக்கணமாகக் கருதப்பெறும் தொல்காப்பியம் தமிழில் தலைசிறந்த இலக்கண நூல் மட்டுமின்றி, அது ஒரு வாழ்வியல் களஞ்சியமாகவும் விளங்குகிறது. வாழ்க்கை மரபுகளை அவற்றுடன் தொடர்புடைய இலக்கிய மரபுகளில் வைத்து, மொழி மரபுகளுக்கேற்பத் தொகுத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்நூல், மலையாள மொழியில் எம்.இளையபெருமாள் என்பவரும் கன்னட மொழியில் ஜெயலலிதா என்பவரும் மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு மொழியில் சி.சாவித்ரி மொழிபெயர்த்துள்ளார். இவரின் மொழிபெயர்ப்புக் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.

KEYWORDS

மலையாளம், கன்னடம், Tolkappiyam, Translation, தொல்காப்பியம்
  • Volume: 5
  • Issue: 19

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline