• Phone: +919600370671
  • Email: editor@inamtamil.com

ISSN: 2455 - 0531

திருக்குறளில் நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்)

Thirukuralil nilavu maraippu (sandirakiraganam)

[ Published On: February 10, 2020 ]

திருவள்ளுவரின் வானியல் சிந்தனையின் வெளிப்பாடாகச் சந்திர கிரகணத்தை உவமையாகக் குறிப்பிடப்பட்டுள்ள குறளை (குறள் எண். 1146) சங்க இலக்கிய எடுத்துக்காட்டுகளுடன் ராகு திங்களாகிய சந்திரனை மறைத்தல் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ராகு  பற்றியும் நுண்ணாய்வு செய்யப்பட்டுள்ளது.

KEYWORDS

அலர், உவமை, சந்திர கிரகணம், சங்க இலக்கியம், ராகு (பாம்பு).
  • Volume: 5
  • Issue: 20

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline