திருக்குறளில் ‘ஆன்மா’ என்ற கருத்துக் கூறப்படவில்லை

Tirukkuṟaḷil ‘āṉmā’ eṉṟa karuttuk kūṟappaṭavillai

[ Published On: May 10, 2018 ]

ஆன்மா என்பது உபநிடதக் கருத்து. தமிழ்ச் சிந்தனையில் ஆன்மா என்ற கருத்துக் கிடையாது. இந்தக் கருத்து பார்ப்பனீயப் பரவலுக்குப்பின் தமிழ்ச் சிந்தனையில் புகுந்தது. தமிழ்ச் சிந்தனையை விளக்கும் நூல்களில் திருக்குறளுக்கு முதல் இடம் உண்டு.

KEYWORDS

ஆன்மா, உபநிடதக் கருத்து, தமிழ்ச் சிந்தனை, பார்ப்பனீய, நூல்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline