தினமணி இதழும் தலையங்கமும்

Tiṉamaṇi itaḻum talaiyaṅkamum

[ Published On: May 10, 2018 ]

தொல்காப்பியர் குறிப்பிடும் ‘மெய்ப்பாடு’ என்பது இலக்கியம் சார்ந்தது என்றாலும் அதுவும் செய்திப் பரிமாற்றத்தில் ஓர் அங்கமாகும். எனவே தான் இதழியல் அறிஞர்கள் ‘முகமே ஒரு செய்தித்தாள்’ என்றனர். அதற்கேற்ப இதழ்களின் கடமைகளில் குறிப்பதற்குரியதான அறிவுறுத்தல் சார்ந்த சமுதாயப் பணியில் தினசரி இதழ்கள் ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் தினமணி இதழானது தலையங்கங்கள்வழி அறிவுறுத்தல் பணியைத் திறம்படச் செய்து வருகின்றது. இவ்வகையில் தினமணி முதல் இதழ், முதல் தலையங்கம், தலையங்கத்தின் வழியாகக் கூறப்படும் கருத்து ஆகியன குறித்துச் சுருங்கக் கூறுவதனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

KEYWORDS

மெய்ப்பாடு, செய்தித்தாள், தினசரி, இதழ்கள், தினமணி
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline