தாய்லாந்தின் வாட் டாய் சுதீப் (Wat Doi Suthep) கோயில் வரலாறு

History of Wat Doi Suthep Temple of Thailand

[ Published On: February 10, 2016 ]

இந்தியாவின் அண்டை நாடான தாய்லாந்தின் வடக்கு மாகாணங்களில் ஒன்றாக ‘ச்சிங்மாய்’ (Chiang Mai) அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் Wat Phra Thart Dai Suthep என்னும் கோயில் உள்ளது. இக்கோயில் உருவானமுறை, அமைப்பு, அங்குக் கற்பிக்கப்பெறும் கல்விமுறைகள் ஆகியனவற்றைக் களஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரை முன்வைக்கின்றது.

KEYWORDS

இந்தியாவின்,அண்டை நாடான, தாய்லாந்தின், வடக்கு மாகாணங்களில், ச்சிங்மாய்
  • Volume: 1
  • Issue: 4

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline