தாயுமானவனாகிய இமையத்தின் பெத்தவன்

The mother is the epitome of this (Imayam)

[ Published On: August 10, 2019 ]

19-ஆம் நூற்றாண்டிற்குப் பின் உரைநடை வளர்ச்சியும், எழுத்தின் மீது ஆவல் கொண்ட படைப்பாளர்களின் பெருக்கமும் உயர்வு கண்டதால் சமூகத் தேவைகளைப் பற்றி பேசும் கட்டாயம் ஏற்பட்டது. ஆண் – பெண் எனும் ஆதிக்கம், மேலோர் – கீழோர் எனும் சமூகப்பிளவு, உயர்ந்தோர் – தாழ்ந்தோர் என்ற வர்க்கப்பாகுபாடு போன்ற எண்ணற்ற வாழ்வியல் சிக்கல்களுக்கு அவசியத்தீர்வை இன்றுவரை கோரிவருவதில் நவீன எழுத்தாளர்களின் பங்கு மிகப்பெரியது. அதில் சமூகப் பிரிவினைகளை முன்வைத்து எழுதுபவர்களில் எழுத்தாளர் இமையம் குறிப்பிடத் தக்கவர். சாதிக் கொடுமையை அலசும் இமையத்தின் பெத்தவன் நாவல் தமிழ் இலக்கிய உலகில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. வலுவாகக் கதை சொல்லும் எழுத்தாளரான இமையத்தின் பெத்தவன் நாவல் சிறப்பான படைப்புகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழில் வந்த நெடுங்கதைகளில் மிகவும் முக்கியமானது என்று உறுதியாகக் கூற முடியும். இவரது பெரும்பாலான படைப்புகள் பெண்களை மையப்படுத்தியே நகர்ந்தாலும் இது ஒரு மகளை பெற்ற பெத்தவன் பற்றிய கதை.

KEYWORDS

Satirical atrocity has established, Masterpiece, Work is centered around women, Story about a daughter, M. Ahalya, Dr.M.Senthilkumar, மூ.அகல்யா, முனைவர் ம.செந்தில்குமார், உரைநடை வளர்ச்சி, ஆண் – பெண் எனும் ஆதிக்கம், மேலோர் – கீழோர் எனும் சமூகப்பிளவு, உயர்ந்தோர் – தாழ்ந்தோர், பெத்தவன் நாவல், வர்க்கப்பாகுபாடு.
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline