• Phone: +919600370671
  • Email: editor@inamtamil.com

ISSN: 2455 - 0531

தமிழ் மின் உள்ளடக்கங்களும் உருவாக்க நுட்பங்களும்

Tamil Electrical Content and Developing Technologies

[ Published On: December 12, 2019 ]

எண்ணும், எழுத்தும் நாம் வாழும் வாழ்க்கைக்குக் கண்களைப் போன்றன என்றார் வள்ளுவர். 0,1 என்ற எண்களுக்கும், தமிழ் எழுத்துகளுக்குமான தொடர்பைப் புரிந்துகொண்டு, கணினிக்குப் புரியுமாறு மின் உள்ளடக்கங்களை வழங்கியதால் இன்று இணையப் பரப்பில் பல்வேறு நிலைகளில் தமிழ் வளர்சியடைந்துள்ளது. இணையதளங்கள், வலைப்பதிவுகள், குறுஞ்செயலிகள், அகராதிகள், மொழிமாற்றி நுட்பங்கள், எழுத்துணரி நுட்பங்கள், மின்னூல்கள், காணொளிகள், ஒலிநூல்கள் என நாள்தோறும் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தமிழில் உள்ள மின் உள்ளடக்கங்களையும், அவற்றை உருவாக்கும் நுட்பங்களையும் இக்கட்டுரை இயம்புகிறது.

KEYWORDS

E – Content, Tamil, Electrical Content, தமிழ், மின் உள்ளடக்கங்கள்
  • Volume: 5
  • Issue: 20

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline