தமிழ் கற்றல்-கற்பித்தலுக்கு உதவும் ஜீம் பயன்பாட்டு மென்பொருள்

Tamiḻ kaṟṟal-kaṟpittalukku utavum jīm payaṉpāṭṭu meṉporuḷ

[ Published On: December 12, 2019 ]

இன்றைய கணினி யுகத்தில் மாணவர்கள் இணையத்தின் துணைகொண்டு தமிழ்மொழியினை நன்கு கற்று, உலகம் முழுதும் பரவச்செய்ய ஏற்ற மென்பொருள் “ஜீம் கூட்டம் பயன்பாட்டு மென்பொருள்” ஆகும். ஜீம் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும் முறை, செயல்படும் முறை, தமிழ் கற்றல்-கற்பித்தலில் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் பயன்கள் பற்றி அறிமுகம் செய்வதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

ஜீம் கூட்டம், மென்பொருள், கற்றல், கற்பித்தல், மாணவர்கள்
  • Volume: 5
  • Issue: 20

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline