ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு – மதிப்பீட்டாய்வு

Worship of Goddess in Tamil Literature : A Review

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The research paper evaluates the research work entitled tamiḻ ilakkiyattil tāytteyva vaḻipāṭu which is written by P.L.Samy. The book shows that the Goddess worship in Tamil land is widely performance by the ancient Tamil culture of indigenous people of this land

Abstract (Tamil):

பண்டைக் காலத்தில் தமிழக மக்களிடையே இருந்து வந்த தாய்த்தெய்வ வழிபாட்டைப் பற்றித் தமிழிலக்கியத்தில் வரும் செய்திகள் மிகவும் ஆர்வமூட்டும் செய்திகளாகும்.  மிகப் பழங்காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு உலகில் உள்ள பல நாடுகளிலும் பல இனக்குழு மக்களிடையிலும் பரவலாக இருந்து வந்த வழிபாடாகும்.  இந்த வழிபாட்டின் தோற்றம் வரலாறு ஆகியவற்றை நன்கு அறிந்து கொண்டாலொழிய தற்கால மதங்களில் உள்ள தெய்வ வழிபாடுகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் நன்கு உணர தெய்வ வழிபாடு தற்போது தமிழகத்தில் பல்வேறு பரிணாமங்களில் வழிபாடுகளாக வந்துள்ளது.

தமிழகத்தில் தாய்த்தெய்வ வழிபாட்டு வளர்ச்சி வரலாற்றில் சிலப்பதிகாரத்தில் தலைவியான கண்ணகி தாய்த் தெய்வமாக மாறியது முக்கியச் செய்தியாகும்.  பின்னர் கேரள மாநிலத்தில் பகவதி அம்மனாகவும் வழிபடத் தொடங்கினார்கள்.  தாய்த் தெய்வ வழிபாட்டில் மகனாக சாத்தன் வழிபாடும் தமிழகத்தில் வந்துள்ளது.  இம்மூன்று வழிபாடும் தமிழகத்தில் வந்துள்ளது.  இம்மூன்று வழிபாட்டை மையப்படுத்திய “தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு” எனும் நூலாகும்.  இந்நூலின் ஆசிரியர் பி.எல். சாமி வழிபாட்டுமுறை எவ்வாறு வந்தது அதற்கான இலக்கிய ஆதாரங்கள் என்னென்ன என்பதைக் கூறியுள்ளார்.  அந்த நூலைப் பற்றிய மதிப்பீடாக இக்கட்டுரை அமைகிறது.

Keywords

தமிழ், இலக்கியம், தாய்த்தெய்வம், வழிபாடு, மதிப்பீட்டாய்வு, கன்னித் தெய்வம்

references

சாமி, பி.எல்., 2011 (ஐ.ப), தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

citation

அந்தோணியம்மாள் கு., (February 2021), “தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு – மதிப்பீட்டாய்வு (Worship of Goddess in Tamil Literature : A Review)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.1-3

Sign In

Author access is disabled