தமிழ்க் காப்பு இயத்தின புதிய வினைக் கோட்பாடு – உருவாக்கமும் கட்டமைப்பும்

Tamiḻk kāppu iyattiṉa putiya viṉaik kōṭpāṭu - uruvākkamum kaṭṭamaippum

[ Published On: February 10, 2018 ]

தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம், தமிழ்நூல், தென்னூல் ஆகிய இலக்கண நூல்கள் எல்லாம் தத்தமது இலக்கணக் கோட்பாடுகளைக் காலமாற்றம், வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் கட்டமைத்துச் செல்வதோடு, தொல்காப்பியத்தையோ, நன்னூலையோ பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளன. மார்த்தாண்டம், நந்தன்காடு என்ற பகுதியிலுள்ள மீ.காசுமான் என்பவர் எழுதிய தற்கால இலக்கண நூலான தமிழ்க் காப்பு இயத்தின் வினைக் கோட்பாட்டு உருவாக்கத்தினையும் கட்டமைப்பினையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

மார்த்தாண்டம், நந்தன்காடு, மீ.காசுமான், தமிழ்க் காப்பு, வினைக் கோட்பாட்டு
  • Volume: 3
  • Issue: 12

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline