ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும் : ஆய்வுக்கோவை

தொட்டுக் காட்டுவதும் தொடாமல் விட்டதும்) [Tamil Epics and Cultural Movements: A Review (Touching and Not Touching)

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper describes leading to research trends of the tamiḻk kāppiyaṅkaḷum paṇpāṭṭu acaivukaḷum āyvukkōvai, the book contains 127 research paper about the epic literature in Tamil. Though, the Tamil have many genres of literature, the epic genre is special, like the moon in the sky which is engulf of the thousands of hundreds of stars, the paper briefly also.

Abstract (Tamil):

மனித சமுதாயத்தை மனத்திற் கொண்டு அவனை உளமார்ந்த / நெறியார்ந்த வாழ்க்கைக்கு அழைத்துச் செல்வன இலக்கியங்கள். அவனுக்கு அடிப்படையாக அமைய வேண்டிய மனிதப் பண்புகளைக் கோடிட்டுக் காட்டுவதோடு அவனை மேனோக்கிச் செலுத்தும் உச்சக்கட்ட/ உயர்வான நெறிமுறைகளை விரிவுபடுத்திக் காட்டும் கடப்பாடுடையன காப்பிய இலக்கியங்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் யுகங்கள் பல கடந்தாலும் காலத்தை வென்று நிற்கும் காப்பியங்கள் இலக்கிய வானில் தனியொளி பரப்புவன வாகும். தமிழ் மொழியில் மட்டுமல்லாது உலகத்தின் அனைத்து மொழிகளிலும் காப்பியங்கள் தனக்கான இடத்தைத் தக்க வைத்துள்ளதை ஆய்வுகள் மெய்ப் பிக்கின்றன.இக்காப்பியங்கள் அனைத்திலும் ஊடாடி நிற்பன சமயச் சிந்தனைகளே என்பதை இலக்கிய விமர்சகர்கள் பலரும் முன்வைக்கின்றனர்.

Keywords

தமிழ்க் காப்பியம், பண்பாடு, அசைவு, ஆய்வுக்கோவை, தொட்டுக் காட்டுவது, தொடாமல் விட்டது

references

அப்பாத்துரையார் கா., 2006, இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு, மீனா கோபால் பதிப்பகம், சென்னை.
ஆனந்தகுமார் பா. (தொ.ஆ), 2016, உரை மாலை, தென்னக ஆய்வுமையம், சென்னை.
சதாசிவம் சு, (ப.ஆ)., 2015, தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை.
தனிநாயகம் அடிகள், தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

citation

லெட்சுமி ப., (February 2021), “தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும் : ஆய்வுக்கோவை (தொட்டுக் காட்டுவதும் தொடாமல் விட்டதும்) [Tamil Epics and Cultural Movements: A Review (Touching and Not Touching)]”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled