ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தமிழியல் கருவிநூல்கள் : இணையம்வழி ஆவணப்படுத்துதல் நோக்கிய செல்நெறி

Tamiḻiyal karuvinūlkaḷ: An Internet Documentation Movement

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper describes about the much wanted of reference works in the Tamil research field on basis of the thought that the inadequate of help to research, ‘Tamil have much more books but not enough reference works” says prof. Mathaiyan at the time of seminar event.

Abstract (Tamil):

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கை வழி, திருச்சி – காவேரி மகளிர் கல்லூரியில் ‘இறையனார் அகப்பொருள் – பதிப்புகளும் ஆய்வுகளும்’ எனும் பொருண்மையில் நிகழ்ந்த கருத்தரங்கில், அமர்வு ஒன்றிற்குத் தலைமையேற்ற அகராதியியல் பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் முன்வைத்த,

‘தமிழில் நூல்கள் பல உள்ளன. ஆனால், கருவிநூல்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு’ (25-2-2015)

எனும் சிந்தனையை அடியொற்றி இந்த எழுத்துரைக்கான முன்னுரையைத் தொடங்குவது பொருத்தமாக அமையும். எழுத்து வளம், கருத்து வளம் மிகுந்த தமிழியற் புலத்தில் ஆய்வுக்குத் துணைநிற்கக்கூடிய நூல்களின் பற்றாக்குறையையே மேற்காண் கருத்தானது அம்பலப்படுத்தி நிற்கின்றது. இந்நிலையில், இருக்கின்ற நூல்களைப் பொருண்மை நோக்கில் வகைதொகை செய்து அடைவுபடுத்தி, அவற்றை இணையம்வழி ஆவணமாக்க வேண்டியதன் தேவை பற்றிய கருத்துருவை முன்வைக்கின்றது இந்த எழுத்துரை.

Keywords

தமிழியல், கருவிநூல்கள், இணையம், ஆவணப்படுத்துதல், நோக்கிய, செல்நெறி

references

அறவேந்தன் இரா., 2010, பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள், தாயறம் வெளியீடு, காரைக்குடி.
சோமசுந்தரம் ச.(பதி.), 2012, நிகழ்வுகளும் பதிவுகளும் (பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத்துறை வரலாறும் வளர்ச்சியும் ஆய்வாளர்களும் ஆய்வுகளும்), தமிழாய்வுத்துறை வெளியீடு, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி.
தமிழ்வேலு சு., 2015, தமிழாய்வு : தடங்களும் தளங்களும் (ஆர் அனைத் திந்திய ஆராய்ச்சி அரங்கின் கட்டுரை அடைவு), ஏழிசைப் பதிப்பகம், மயிலாடுதுறை.
பிரேம்குமார் ஸ்ரீ.(தொ.ஆ.), 2011, செவ்விலக்கிய ஆய்வுகள் – செந்தமிழ்ச் செல்வி இதழ்க் கட்டுரைகள்(1923-1930), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
மாதையன் பெ., 1978, தமிழியல் நோக்குநூல் அடைவு, சகுந்தலை வெளியீடு, மேட்டூர்.
http://.thamizhaaivu.blogspot.com
http://ulakaththamizh.in
http://tamilaivugal.org
http://munaivaramani.blogspot.com
www.cict.in
www.keetru.com

citation

முனீஸ்மூர்த்தி மு., (February 2021), “தமிழியல் கருவிநூல்கள் : இணையம்வழி ஆவணப்படுத்துதல் நோக்கிய செல்நெறி (Tamiḻiyal karuvinūlkaḷ: An Internet Documentation Movement)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled