தமிழவனின் ஆடிப்பாவை போல : தீவிர கதைத்தேர்வும் ஜனரஞ்சகக் கதைபோக்கும்

Tamiḻavaṉiṉ āṭippāvai pōla: Tīvira kataittērvum jaṉarañcakak kataipōkkum

[ Published On: February 10, 2019 ]

தமிழவனின் “ஆடிப்பாவை போல” எனும் புதினத்தில் உள்ள ஜனரஞ்சகத் தன்மை எனப்படும் கேளிக்கைக் கூறுகள் உள்ள இடங்களைச் சுட்டிக்காட்டுதல் இக்கட்டுரையின் நோக்கம்.

விளக்க முறை

கேளிக்கை இலக்கியப் பண்புகள் என சில கூறுகளை முன்கருத்துக்கள் வழியாகவும் சுய தர்க்கத்தின் வழியாகவும் வறையறுத்துக்கொண்டு அவை இப்புதினத்தில் பொருந்தும் இடங்களைச் சுட்டுக்காட்டி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

Tamilavan, ஜனரஞ்சகத் தன்மை, கதைத்தேர்வு, கதைப்போக்கு, தமிழவன்
  • Volume: 4
  • Issue: 16

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline