தண்டனைக் கொள்கைகளும் அவற்றின் நடைமுறைப் பொருத்தப்பாடும்

And the principles of punishment And their practical relevance

[ Published On: August 10, 2018 ]

எப்போது ஒரு தனிமனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்தானோ அப்போதே அவன் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நியமங்களும் தோற்றம் பெறத் தொடங்கியதுடன் இவ்விதிகளுக்கு உட்பட்டு வாழவேண்டிய கடமையுணர்வு தோன்றியது. எழுதப்படாத சட்டங்கள் நிலவிய காலத்தில் இருந்து இன்றுவரை சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான கருவியாகச் சட்டங்களும், தண்டனைகளும் நடைமுறையில் காணப்படுகின்றன. ஆரம்பகால மனிதன் இயற்கைச் சீற்றங்களைக் கடவுளுக்கு எதிரான செயலுக்கான தண்டனையாகவே கருதினான். இங்குக் குற்றங்களுக்குத் தண்டனை என்ற எண்ணக்கரு விதைக்கப்பட்டுள்ளது நாம் காணக்கூடியதாக உள்ளது. உலக நாடுகள் அனைத்துமே தனது வரலாற்றுப்பாதையின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகத் தண்டனைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

KEYWORDS

தனிமனிதன், கருவி, சட்டங்களும், நாடுகள், இயற்கை
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline