ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

ஜெர்மனிய புகலிடத் தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர் தமிழ்ச்சமூகம்

Tamil Diaspora Community in German Tamil diaspora literature

listen audio

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

This article based on the literature of German diaspora writers and researches about life challenges of Tamil community who migrated from Sri Lanka and lives in German. It researches in analytical, sociological, and descriptive approaches.

In this respect, life issues related to Refugee life, career, culture, education, language and structure of family which were faced by Elam Tamils who tried to live in new environment have been presented. This research insists the situations of elderly people of Tamil diaspora worry about younger generation’s behavior which is against to Tamil culture in present situation and impossibility of Tamils’ intention which is establishing the identity of Tamils in future. This article strongly says that trend of diaspora literature and their subjects would change in future and Tamil diaspora community which lives without identity is in danger of sinking into the culture of refuge countries.

Abstract (Tamil):

இக்கட்டுரை ஜெர்மனிய தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியலை எடுத்துரைப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக அகதி வாழ்வுக்கு முகங்கொடுத்தல் முதற்கொண்டு பண்பாட்டுச் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் நிலை வரையான வாழ்வியலை எடுத்துரைக்க முனைகிறது.

அத்துடன் எதிர்காலத்தில் தமிழர் பண்பாட்டு அடையாளங்களையும் வேர்களையும் மெல்ல மெல்ல இழந்து விடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்ட முனைகிறது.

தவிர ஜெர்மனிய தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தமிழ்ச்சமூகத்தை எவ்விதம் பிரதிபலித்து எழுதப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Keywords

Tamil Diaspora, Community, Culture, identity

references

கருணாகரமூர்த்தி,பொ. (2014). பெர்லின் நினைவுகள், காலச்சுவடு பப்ளிகேசன்: சென்னை
கருணாகரமூர்த்தி,பொ. (1996). கிழக்கு நோக்கிச் சிலமேகங்கள், ஸ்நேகா: சென்னை
கருணாகரமூர்த்தி,பொ. (1996). ஒரு அகதி உருவாகும் நேரம், ஸ்நேகா: சென்னை
நிருபா, (2005) அச்சாப்பிள்ளை, கொழும்பு: ஈகுவாலிற்றி கிரபிக்ஸ்
பார்த்திபன், (1989). கல்லான கணவன், தூண்டில், ஜெர்மனி
பார்த்திபன், (1989).அத்திவாரமில்லாத கட்டிடங்கள்;, தூண்டில், ஜெர்மனி
பார்த்திபன், (2017) கதை, சுவிட்சர்லாந்து: தமிழச்சு
பார்த்திபன், (1988 )கனவை மிதித்தவன், தூண்டில் சஞ்சிகை, ஜேர்மனி
பார்த்திபன், (1998) ஆண்கள் விற்பனைக்கு, மேற்கு ஜேர்மனி: தென்னாசிய நிறுவனம்
AKM Ahsan Ullah & Asiyah Az-Zahra Ahmad Kumpoh (2019) Diaspora community in
Brunei: culture, ethnicity and integration, Diaspora Studies, 12:1, 14-33, DOI: 10.1080/09739572.2018.1538686
Gamlen,A. (2008). The Emigration state and the modern Geopolitical imagination, political
Geography,27,no.8:840-856
Ishan Ashutosh (2013) Immigrant protests in Toronto: diaspora and Sri Lanka’s civil war,
Citizenship Studies, 17:2, 197-210, DOI: 10.1080/13621025.2013.780739
Michaelar.Told., (2014) Identity, Belonging and Political activism in the Sri Lankan Communities in
Germany, London: University of East London
Thusinta Somalingam (2015) “Doing-ethnicity” – Tamil educational organizations as
socio-cultural and political actors, Transnational Social Review, 5:2, 176-188, DOI: 10.1080/21931674.2015.1053332

citation

No citation data found.

Sign In

Author access is disabled