சேரன்மாதேவி குருகுலத்தின் தொடக்கக்காலம்

Cēraṉmātēvi kurukulattiṉ toṭakkakkālam

[ Published On: May 10, 2018 ]

இக்குருகுலப் போராட்டமே இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் சமத்துவச் சிந்தனை பெருகுவதற்கும், பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளத்தோடு தமிழ் மக்கள் அரசியல், சமூக, பொருளியல் தளங்களில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேரன்மாதேவி குருகுலத்தின் தொடக்கக்கால நிகழ்வுகள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

KEYWORDS

தமிழ் மக்கள், அரசியல், சமூக, பொருளியல், சேரன்மாதேவி
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline