செயற்கைமுறை கருக்கட்டலினால் ஏற்படும் தாக்கங்கள் : ஓர் உளவியல் நோக்கு

Ceyaṟkaimuṟai karukkaṭṭaliṉāl ēṟpaṭum tākkaṅkaḷ: Ōr uḷaviyal nōkku

[ Published On: May 10, 2018 ]

இன்றைய உலகில் விஞ்ஞான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதனின் அத்தியாவசிய  தேவைகளுக்கு பயன்பட்டாலும் அதன் வரம்பு மீறிய செயல்கள் மக்கள் மத்தியில் ஒழுக்கமீறல்களை ஏற்படுத்தியுள்ளது.  இதன் காரணமாகவே  பிரயோக ஒழுக்கவியலின் தோற்றம் இடம் பெற்றது. பிரயோக ஒழுக்கவியலின் வகைகளில் ஒன்றான  வைத்தியவியலில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களினால் கருமாற்றங்களும், கருத்தடைகளும் புதிதாக வெற்றியளித்துள்ள போதிலும்  கருத்தடை முறைகள் மூலம் இனப்பெருக்கம் தடை செய்யப்படுகிறது. ஆனாலும் இன்றைய நிலையில் நம்பகமான கருத்தடை முறைகள் மூலமாக பாலியலும் இனப்பெருக்கமும் வேறுபடுத்தப்பட்டுள்ளது. அதுவே செயற்கைக் கருத்தரிப்பு முறை ஆகும். இம் முறை குழந்தை பேறில்லாத தம்பதியினருக்கு  நடைமுறைத் தீர்வாக உள்ள போதிலும்    பல்வேறு வழிகளிலும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் இடம்பெறுகின்றன.

KEYWORDS

ஒழுக்கமீறல், கருமாற்றம், கருத்தடை, இனப்பெருக்கம், உளவியல் ரீதி
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline