சூனிய சம்பாஷணையில் புலப்பாட்டு உத்திகள்

Expression Strategies on Cipher Discourse

[ Published On: August 10, 2019 ]

கருத்துப் பரிமாற்றம் மானுட வளர்ச்சியின் அடிப்படைக்கூறு. அன்றாடப் பேச்சிலும் எழுத்திலும் இது நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இலக்கிய ஆக்கங்கள் இதன் சீரிய வடிவங்களாக விளங்குகின்றன. இத்தகு இலக்கியங்களின் புலப்பாட்டு நெறிகள் தனித்துவம் கொண்டவை; இயல்பான மொழிப்புலப்பாட்டினைவிட, அழகியலும் செயற்கைத்தன்மையும் மிக்கவை; சில வேளைகளில் சிக்கல் நிறைந்ததாகவும் அமைபவை. இங்குத் திருமந்திரத்தில் அமைந்த ‘சூனிய சம்பாஷணை’யின் புலப்பாட்டு உத்திகள் ஆராயப்படுகின்றன.

KEYWORDS

சூனிய சம்பாஷணை, புலப்பாடு, உத்திகள், கருத்துப் பரிமாற்றம், சூனிய சம்பாஷணை
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline