சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளில் தொடக்கம் – வளர்ச்சி – முடிவு

Cujātāviṉ viññāṉac ciṟukataikaḷil toṭakkam - vaḷarcci - muṭivu

[ Published On: May 10, 2018 ]

தமிழின் சிறந்த படைப்பாளிகளில் தனக்கெனத் தனி நடை அமைத்துக்கொண்டு புதினம், சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றவர் சுஜாதா. இவரது இயற்பெயர் ரங்கராஜன். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தவர். மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவிலும் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேல்  பணிபுரிந்தவர். தமிழில் சிறுகதை, புதினம், விளக்கவுரை, ஆய்வுக்கட்டுரைகள், அறிவியல் கேள்வி பதில்கள் என முதன்மையான எழுத்தாளராகத் தடம் பதித்தவர். ‘அம்பலம்’ என்னும் இணைய இதழில் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். திரைப்படத்துறையில் கதை, வசனம் எழுதி வந்தவர். இவர் எண்ணற்ற நூல்கள் எழுதியிருப்பினும் இவரது ‘விஞ்ஞானச்சிறுகதைகள்’ தொகுப்பில் மொத்தமுள்ள 50 சிறுகதைகளில் 6 சிறுகதைகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அச்சிறுகதைகளில் தொடக்கம் வளர்ச்சி முடிவு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

KEYWORDS

எம்.ஐ.டி, பொறியியல் கல்லூரி, எலக்ட்ரானிக்ஸ், மின்னணுவியல், சுஜாதா
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline