சி.வை.தா.வுக்கான அடையாளம்: செய்தனவும் செய்ய வேண்டுவனவும்

Identify the C.Vai.Tha.: Do and Do

[ Published On: August 10, 2015 ]

சி.வை.தா.வின் பிறப்பு ஈழதேசத்தில் அமைந்தாலும் தம் வாழ்நாளின் எழுபது சதவீத நாட்களை அவர் இந்திய தேசத்தில் (தமிழகத்தில்) தான் செலவிட்டுள்ளார். 1832இல் பிறந்த சி.வை.தா. 1854வரையே ஈழத்தில் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு தமிழகத்தில் குடியேறியவர் தன் வாழ்நாளின் இறுதிவரை தமிழகத்திலேயே வாழ்ந்துள்ளார். இடைப்பட்ட காலங்களில் குடும்பப் பொறுப்புக் காரணமாக ஈழதேசம் சென்றாலும் அப்பயணம் மாதக்கணக்கு எனும் காலஅளவில் தான் நிகழ்ந்துள்ளது. தினவர்த்தமானியின் ஆசிரியப் பொறுப்பேற்கச் சென்னை வந்த சி.வை.தா. சென்னைப் பல்கலைக்கழத்தில் கல்வி கற்றுப் பல்வேறு பொறுப்புகளுக்கு உரியவராகின்றார். அவ்வகையில் சி.வை.தா. வகித்துள்ள பணிகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

KEYWORDS

சி.வை.தா., சென்னைப் பல்கலைக்கழகம், கல்வி, ஈழதேசம், தமிழகம்
  • Volume: 1
  • Issue: 2

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline