சாந்தி வனத்து வேர்கள்: நூலறிமுகம்

Cānti vaṉattu vērkaḷ: Nūlaṟimukam

[ Published On: May 10, 2019 ]

இனம்:பன்னாட்டு இணையத் தமிழாய்விதழுக்கு ஆய்வுக்கட்டுரை அனுப்ப [email protected]

தமிழ்ப் படைப்பாளர் ஆ.திருநாவுக்கரசன் மதுரை மாவட்டம் அணுப்பானடியைச் சார் ந் தவர். கனரா வங்கியின் கோவில்பட்டிக் கிளையில் பணியாற்றறி வருகிறார். கவிஞராக, “மரணம் வரை” (2006), “தந்தை மகனக்கு” (2007) ஆகிய கவிதைத் தொகுதிகள்வழித் தமிழ்ப் படைப்புத் தளத்தில் இயங்கியவர். “சாந்தி வனத்து வேர்கள்” (2012) என்னும் புதினப் படைப்பின் மூலம் கதையாசிரியராகப் பங்களிப் பாற்றியுள்ளார். அரசினால் கண்டுகொள்ளப் படாத சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகம் குறித்து வெளிப்படுத்தும் விதமாக, “காட்டு மூங்கிலும் புல்லாங்குழலும்” (2017) என்ற புதினப் படைப்பினையும் படைத்துள்ளார். சாந்தி வனத்து வேர்கள் என்னும் படைப்பின்வழிச் சமூகத்தின் விளிம்புநிலை மனிதனான வெட்டியான்  சங்கிலியின் சமூக இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் மேட்டிமைவாசிகளின் இழிநிலைச் சிந்தனைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

KEYWORDS

அணுப்பானடி, மதுரை, காட்டு மூங்கிலும், புல்லாங்குழலும், மரணம் வரை
  • Volume: 5
  • Issue: 17

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline