• Phone: +919600370671
  • Email: editor@inamtamil.com

ISSN: 2455 - 0531

சர்வக்ஞர் பார்வையில் கடன் கொடுத்தலும் வாங்கலும்

SARAVAJANAR PARVAIEL KADAN KODUTHTHALUM VANGALUM

[ Published On: February 10, 2020 ]

ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொதுவாழ்க்கை முறையைப் பின்பற்றிக் கூட்டமாக வாழும் மக்கள் தொகுதியே சமுதாயமாகும். இச்சமுதாயத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் தம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பொருளாதாரம், மிகவும் தேவையும் அவசியமுமான ஒன்றாகும். இங்குப் பொருளாதாரம் என்பது பணத்தைக் குறிக்கிறது. எல்லா நேரங்களிலும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை. இருப்பினும் நுகர்வு மற்றும் தேவை எல்லா நேரங்களிலும் காணப்படுகின்றது. இவற்றினை அடைவதற்கு முக்கிய பங்கு வகிப்பது பணம். இருப்போரிடமிருந்து இல்லாதவர் பெற்றுக் கொள்ளும் பணம் கடனாகிறது. இங்ஙனம் கடன் வாங்குவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைச் சர்வக்ஞர் தம் பாடல்கள் வாயிலாகச்  சுட்டுவதைச் சான்றுகளுடன் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

சர்வக்ஞர், SARVAJANAR, கடன், கொடுத்தல், வாங்கல்.
  • Volume: 5
  • Issue: 20

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline