சங்க காலத்தில் நிலவிய சாட்சியச் சட்டவியல்

Jurisprudence of Evidence existed in Sangam Age

[ Published On: August 10, 2019 ]

இலக்கியங்களைக் காலக்கண்ணாடிகள் என்பர். வரலாற்றுக் குறிப்புகள் தெளிவாக இல்லாதபோது இலக்கியங்களே பெரிதும் துணைபுரிகின்றன என்பது பன்னாட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு நெறிமுறைகளுள் ஒன்றாகும். சங்க காலத்தின் சட்டவியல் எனும் பெரும்பார்வையில் சிறு கீற்றே சாட்சியச் சட்டவியல் குறித்த இவ்வாய்வு.

KEYWORDS

பாட்டு, பத்துப்பாட்டு, பெயர்மாற்ற வரலாறு, அகம், புறம்
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline