சங்க இலக்கியம் சுட்டும் பழந்தமிழர் தொழில்வளம்

Caṅka ilakkiyam cuṭṭum paḻantamiḻar toḻilvaḷam

[ Published On: May 10, 2018 ]

சங்கத்தமிழ்ச் சமூக அமைப்பினைச் சங்க இலக்கியம்வழி உய்த்துணர முடிகின்றது. தொழில்நிமித்தமாகப் பல்வேறு நாட்டினர் தமிழகத்து நிலப்பரப்புகளில் தற்காலிகமாய்க் குடியேறியுள்ளனர். புகார், மதுரை, கருவூர், வஞ்சி உள்ளிட்ட நகரங்கள் தொழில்நகரங்களாகத் திகழ்ந்துள்ளன. பெரும்பான்மையான மக்கள் சிற்றூர்களில் அவரவர்க்குரிய தொழில்களைச் செய்து வாழ்ந்துள்ளனர். ஒவ்வொரு மக்களின் அடிப்படைத் தேவையாகிய உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இவை மூன்றும் அவரவர்க்கான தொழில்களை மேற்கொள்வதன் மூலம் கிடைக்கின்றன. அவ்வகையில், பழந்தமிழர் மேற்கொண்ட முதன்மையான தொழில்களைச் சங்க இலக்கியம்வழி அடையாளப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

உணவு, உடை, இருப்பிடம், சிற்றூர், தொழில்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline