• Phone: +919600370671
  • Email: editor@inamtamil.com

ISSN: 2455 - 0531

சங்க இலக்கியப் பதிவுகளில் மருத நில விளையாட்டுகள்

Marutham Land games in Sangam literature

[ Published On: February 10, 2020 ]

ரிணாம வளர்ச்சியில் மனித இனம் கைவிட்ட வாழ்வியல் எச்சங்கள் பல இன்றும் விளையாட்டுக்களாக ஆடப்படுகின்றன. குறிப்பாக, வேட்டையாடுதலும், போரிடுதலும் பல்வேறு விளையாட்டுகளாகப் பரிமளித்துள்ளன. மனித இன வரலாற்றோடு விளையாட்டுகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. வரலாற்றைப் போல விளையாட்டுக்களும் காலந்தோறும் பல மாற்றங்களை கண்டுள்ளமையால் இது விளங்கும். தமிழர் தம் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக விளங்கும் அவர்களின் விளையாட்டுக்கள் தனித்துவமானவை என்பதோடு வரலாற்றுப்பூர்வமானவையாகவும் இருக்கின்றன. சங்க காலத்தில் தமிழர்களால் ஆடப்பட்ட விளையாட்டுக்களை நிலவியல் அடிப்படையில் ஆராய்ந்தால், தமிழர்களின் நிலவியல் பண்பாட்டுத் தொன்மையை உணரலாம். அந்தவகையில் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ள மருத நில மக்களின் விளையாட்டுக்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.

KEYWORDS

Sangam Era, Geographical Culture, Marutham Land, தமிழர் விளையாட்டுகள், மருத நிலம்.
  • Volume: 5
  • Issue: 20

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline