கேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் துறை – ஓர் அறிமுகம்

Kēraḷap palkalaikkaḻakac cuvaṭiyiyal tuṟai - ōr aṟimukam

[ Published On: May 10, 2018 ]

கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்ட வளாகம், கீழ்த்திசைச் சுவடியியல் நூலகமானது இந்தியாவில் உள்ள சுவடியியல் நூலகங்களில் 65,000க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளைக் கொண்ட முதன்மையான நூலகம் என்ற பெருமையைக் கொண்டது. இப்பெருமைக்கு முதன்மைக் காரணமாக அமையக்கூடியவர்கள் திருவிதாங்கூர் அரச குடும்பங்களும், அவர்களால் இத்துறையில் நியமிக்கப்பெற்ற பொறுப்பாளர்களும், இயக்குநர்களுமே ஆவர். இத்துறையின் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாகவே இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம், சுவடியியல், சுவடியியல், திருவிதாங்கூர்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline