குழந்தையின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு

The role of the teacher in the educational development of the child

[ Published On: November 10, 2017 ]

சமூகத்தின் மிகச் சிறிய ஆக்க அலகுகளாகப் பெற்றோர்களும் அவர்களின் வாழ்க்கையினை ஒளியூட்டும் ஒளிவிளக்குகளாகக் குழந்தைகளும் காணப்படுகின்றனர். ஈன்றெடுத்த மகவுகள் நட்சத்திரங்களாக சமூகவானில் ஒளிர வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரினது அவாவாகும். ஆற்றலும் ஆளுமையுமுள்ள பிள்ளைகளாக அவர்களை மாற்றியமைக்க வேண்டுமெனின் கருவறையிலிருந்தே பிள்ளைக்குக் கற்பித்தலை வழங்க வேண்டும். குழந்தையானது தனது தாயின் கருவறையில் இருக்கும்போதே கற்க ஆரம்பித்து விடுகிறது. அதனையடுத்து தனது குடும்பம், அதுசார் சூழலிலிருந்தும் கற்றுக் கொள்கிறது. இதனாலேதான் குழந்தையின் முதல் ஆசான் அதன் தாயாகும். அதனையடுத்துக் குழந்தை தாய்மடியிலிருந்தும் தாயெனும் ஆசானிடமிருந்தும் விடைபெற்று முன்பள்ளி எனும் வட்டத்தினுள் கால்பதிக்கிறது.

KEYWORDS

மகவுகள், கருவறை, கற்க, குழந்தை, முதல் ஆசான்
  • Volume: 3
  • Issue: 11

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline