குறுந்தொகை முல்லைத்திணையில் மரங்களும் மலர்களும்

Kuṟuntokai mullaittiṇaiyil maraṅkaḷum malarkaḷum

[ Published On: May 10, 2018 ]

தொகைநூல்கள் அகம், புறம் என்னும் பொருணெறி மரபு பற்றிப் பல்வேறு நல்லிசைப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதியேயாகும். தொகைநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நான்கடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் கொண்டு 402 பாடல்களை உள்ளடக்கிய நூலாகும். ஐந்திணைகளை உள்ளடக்கிய இந்நூலில், முல்லைத்திணையில் இடம்பெற்றுள்ள மரங்கள், மலர்கள் பற்றிய பதிவுகளைப் பற்றி விளக்கியுரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

தொகைநூல், அகம், புறம், பொருணெறி மரபு, நல்லிசைப் புலவர்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline