கீழ்க்கணக்கில் நேரிசை இன்னிசையாதல்

Kīḻkkaṇakkil nēricai iṉṉicaiyātal

[ Published On: May 10, 2018 ]

சங்க இலக்கியங்களுக்கு அடுத்த நிலையில் அமைந்திருப்பன பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். இவை வெண்பா யாப்பினைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. வெண்பா யாப்பின் அனைத்து வகைகளும் இந்நூலின் பாடல்களில் பயின்றுள்ளன. குறிப்பாகக் குறள்வெண்பாவும் நேரிசை வெண்பாவும் அதிக இடத்தைப் பெற்றுள்ளன. இப்பதினெண் கீழ்க்கணக்குப் பாடல்களைப் பாடிய புலவர்களிடம் சில மரபுகள் தொடர்ந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. அவற்றுள் ஒன்று நேரிசை வெண்பாவாகப் படைக்க முயற்சித்த பாடல்கள் இன்னிசை வெண்பா அமைப்பைப் பெற்றமைதல். இது குறித்து இனி விரிவாகக் காணலாம்.

KEYWORDS

மரபு, பதினெண் கீழ்க்கணக்கு, நூல்கள், குறள்வெண்பா, நேரிசை வெண்பா
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline