கால்டுவெல்லும் தெலுங்குமொழிச் சாரியைகளும்

Caldwell and the Telugu language

[ Published On: May 10, 2019 ]

கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு முதன்முதலாக A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN LANGUAGES என்ற ஒப்பிலக்கண நூலை எழுதினார். இந்நூலில் திராவிட திருந்திய மொழிகளில் ஒன்றான தெலுங்குமொழிச் சிறப்புக்களையும், அதன் இலக்கணக் கூறுகளையும் சான்றுகாட்டி விளக்கியுள்ளார். அவற்றில் கால்டுவெல் குறிப்பிட்டுள்ள தெலுங்குமொழிச் சாரியை களைப் பற்றி இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

KEYWORDS

கால்டுவெல், ஒப்பிலக்கண நூல், கோத்த, கோண்டி, கூயி
  • Volume: 5
  • Issue: 17

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline