கணினி நச்சுநிரல்களும் (Computer Virus) அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களும்

Computer Virus and their vulnerabilities

[ Published On: November 10, 2017 ]

மனித மூளையின் வெற்றி நிறைந்த உருவாக்கப் படைப்புகளில் கணினியும் ஒன்றாகும். கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளியும் கணினி நச்சுநிரல்களைப் (Computer Virus)) பற்றி அறியாமல் இருக்க முடியாது. கணினி நச்சுநிரல் என்பது மனிதனால் உருவாக்கப்படும் மென்பொருளாகும். இவை சாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கும் கணினியின் செயற்பாடுகளில் இடையூறு விளைவித்துக் கணினியின் செயற்பாட்டினை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கக்கூடிய நிகழ்வாகும். அதாவது கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் செயற்பாடுகளுக்குத் தடங்கலாக அமைகின்ற விடயங்களில் கணினி நச்சுநிரல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை கணினிப் பயன்பாட்டின்போது பல சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றது. இதனால் தீங்கு பயக்கும் நச்சுநிரல்கள் பற்றிய சிந்தனையுடன் கணினி சார்ந்த சமூகம் உலாவிக் கொண்டிருக்கிறது.

KEYWORDS

கணினி, நச்சுநிரல்கள், மென்பொருள், மனித மூளை, விடயங்களில்
  • Volume: 3
  • Issue: 11

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline