ஐங்குறுநூறு – மருதத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்தும் தலைவன தலைவியின் உளநிலை

Aiṅkuṟunūṟu - marutattiṇaip pāṭalkaḷ veḷippaṭuttum talaivaṉa talaiviyiṉ uḷanilai

[ Published On: February 10, 2018 ]

ஐங்குறுநூற்றில் மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார். இவர் ஆதன்அவினி என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து, மருதத்தில் அமைந்த நூறு பாட்டுக்களைப் பத்துப்பத்தாகப் பகுத்துப் பாடியுள்ளார். அவை, ‘வேட்கைப்பத்து’ முதலாக எருமைப்பத்து ஈறாக அமைகின்றன. இத்தகு பாடல்களில் வெளிப்படும் தலைவன் – தலைவியின் உளநிலையை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

KEYWORDS

வேட்கைப்பத்து, எருமைப்பத்து, ஓரம்போகியார், மருதத்திணை, உளநிலை
  • Volume: 3
  • Issue: 12

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline