எட்டுத்தொகையில் குளவி (காட்டு மல்லிகை)

Eṭṭuttokaiyil kuḷavi (kāṭṭu mallikai)

[ Published On: May 10, 2018 ]

பண்டைய தமிழ் நாகரிகம், மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதாரமாக, செய்தி ஊற்றாக அமைவது சங்க இலக்கியம். சங்க இலக்கியத்துள் சிறந்த சிந்தனைகள் மிளிர்வதையும் ஓங்கி வளர்ந்த நாகரிகம் வெளிப்படுவதையும் காணலாம். சங்க இலக்கியக் காலக்கட்டம் இயற்கையோடு இயைந்த வாழ்வினைக் கொண்ட காலக்கட்டமாகும். வெறும் வருணனைக்காக மட்டுமின்றி, அகமரபை வெளிப்படுத்துவதற்கே சங்கத்தமிழ்ப் புலவர்கள் தாவரப்பெயர்களைத் தம் பாடல்களுள் கையாண்டுள்ளனர். அவ்வகையில், சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் குளவி (காட்டுமல்லிகை) பற்றிய செய்திகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

தாவரப்பெயர், குளவி, காட்டுமல்லிகை, சங்கத்தமிழ், புலவர்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline